உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மதுக்கரையில் சிறுத்தை நடமாட்டம்... அதிர்ச்சியில் மக்கள்

மதுக்கரையில் சிறுத்தை நடமாட்டம்... அதிர்ச்சியில் மக்கள்

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நாய், மற்றும் மாடுகளை அடித்து எடுத்து சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ