வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை; வழி காட்டுமா வனத்துறை!
கோவையை அடுத்த தொண்டாமுத்துார் அருகே வண்டிக்காரனுார் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் சிறுத்தையை பார்த்ததும் தப்பி ஓடி வந்து விட்டார். ஒரு ஆட்டையும் சிறுத்தை அடித்து இழுத்து சென்றுள்ளது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அருகே சிறுத்தை நடமாட்டம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 04, 2024