உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் தலை தூக்கும் தொழுநோய்! 2027க்குள் ஒழிக்க திட்டம்

கோவையில் தலை தூக்கும் தொழுநோய்! 2027க்குள் ஒழிக்க திட்டம்

கோவை மாவட்டத்தில் சில இடங்களில் தொழுநோய் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையொட்டி கிராமங்களில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். கட்டுமானம் நடைபெறும் பகுதிகள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள், உணவுக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில், தொழு நோய் கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தொழுநோய்க்கான அறிகுறிகள் என்ன, அவற்றை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ