உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தன் பால் ஈர்ப்பு சமுதாயத்திற்கு சீர்கேடா? LGBTQ

தன் பால் ஈர்ப்பு சமுதாயத்திற்கு சீர்கேடா? LGBTQ

குழந்தைகள் பிறக்கும் போது ஆணாகவோ, பெண்ணாகவோ பிறப்பார்கள். அவர்கள் வளர வளர அவர்களின் உணர்ச்சி, உடல் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டு மூன்றாம் பாலினத்தவராக மாறுகிறார்கள். இதை இப்போது உள்ள சமூகம் ஏற்றுக் கொள்கிறது. இது தவிர தன்பால் ஈர்ப்பு உள்ளவர்களும் இப்போது அதிகரிக்க தொடங்கி உள்ளனர். இது சட்டபூர்வமாக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? அவர்களால் பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த வீடியோ தொகுப்பு பதில் அளிக்கிறது.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ