உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / படிக்கும் ஆர்வத்துக்கு பணம் தடையா? பூர்த்தி செய்கிறது தனியார் நுாலகம்

படிக்கும் ஆர்வத்துக்கு பணம் தடையா? பூர்த்தி செய்கிறது தனியார் நுாலகம்

தற்போது மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் வேகமாக குறைந்து வருகிறது. இது எல்லா தரப்பு வயதினரிலும் காணப்படுகிறது. மேலும் புத்தகம் படிக்கும் பழக்கம் வளர்ப்பதில் நுாலகம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் அரசு சார்பில் தான் நுாலகம் அமைக்கப்படும். ஆனால் கோவையில் தனியார் சார்பில் ஒரு நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. சொந்த கட்டடத்தில் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் படிப்பதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன. படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நுாலகம் பற்றிய தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !