சர்க்கரை நோயை தடுக்க வெள்ளை உணவை தொடாதீங்க!
சமீபத்தில் ஐ.சி.எம்.ஆர்., ஒரு புள்ளி விவரம் வெளியிட்டது. அதில் இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மேற்கத்திய நாட்டு உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்வது தான். இதனால் சர்க்கரை நோய் அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் வராமல் தடுக்க நாம் வெள்ளைப் பொருட்களை சாப்பிடக்கூடாது. அதாவது, அரிசி, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட வெள்ளை உணவு வகைகளை எடுத்துக் கொள்வதைக் கட்டுப்படுத்தினாலே சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம். இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 04, 2024