உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை செங்கல் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்| Lorry strike | Bricks | Building materials| Covai

கோவை செங்கல் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்| Lorry strike | Bricks | Building materials| Covai

கோவை செங்கல் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்| Lorry strike | Bricks | Building materials| Covai கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர் மூன்று நாட்கள் நடைபெறும் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் பங்கேற்கின்றனர். உதிரி பாகங்கள் விலை உயர்வு, ஜிபிஎஸ் கருவி, இன்சூரன்ஸ் விலை உயர்வு, சாலை வரி உயர்வு , எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிக எடை ஏற்றும் லாரிகளுக்கு காவல்துறை அபராதம் விதிப்பதால் இனி லாரிகளில் அதிக எடை ஏற்ற மாட்டோம் என உறுதி அளித்தனர் பாதுகாப்பாக சட்டப்படி லாரி போக்குவரத்தை உறுதி செய்ய மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஜூலை 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ