ஒரு லாரிக்கு பாடி கட்டி முடிக்க ஒரு மாதம் ஆகும்!
கோவையை அடுத்த மதுக்கரை அருகே. லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு பாடி கட்டப்படுகிறது. பழைய லாரிகளுக்கு இருபது நாட்களிலும், புதிய வாகனங்களுக்கு ஒரு மாதத்திலும் பாடி கட்டப்படுகிறது. லாரிகளுக்கு பாடி கட்டப்படுவது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 28, 2024