லாரி பேட்டையாக மாற இருக்கும் வெள்ளலூர் பேருந்து நிலையம்
கோவையை அடுத்த வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டது. ஆனால் அந்த பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதியில் நிற்கும் வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு லாரி பேட்டை இடமாற்றம் செய்யப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து லாரி பேட்டை அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்று லாரி டிரான்ஸ்போர்ட் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட்டிற்கு லாரிப்பேட்டை இடமாற்றம் செய்வது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 23, 2025