உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி வாடகை உயர்வு முன்னே! விலைவாசி உயர்வு பின்னே...

லாரி வாடகை உயர்வு முன்னே! விலைவாசி உயர்வு பின்னே...

மேற்கு ஆசியாவில் நிலவிய போர் சூழல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது தவிர இன்சூரன்ஸ், சுங்க வரி கட்டணம் போன்றவையும் உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால் லாரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. லாரி வாடகை உயர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !