உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தனித்துவ மிக்க ஒப்பந்தம்! தமிழகத்திலேயே நீளமான சுரங்கப்பாதை! கீழ்நீராறு அணை | Lower Nirar Dam

தனித்துவ மிக்க ஒப்பந்தம்! தமிழகத்திலேயே நீளமான சுரங்கப்பாதை! கீழ்நீராறு அணை | Lower Nirar Dam

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் கடைசியாக கட்டப்பட்டது கீழ் நீராறு அணை. இந்த அணை நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சுரங்கப்பாதை நீளம் 8 கி.மீட்டர். தமிழ்நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை இது தான். தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே முழுக்க முழுக்க பாறைகளை வெடி வைத்து உடைத்து இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணை மற்றும் சுரங்கப்பாதையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ