உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காஸ் நெருக்கடி: கோவை மக்கள் சொல்வது என்ன? நேரடி ரிப்போர்ட்!

காஸ் நெருக்கடி: கோவை மக்கள் சொல்வது என்ன? நேரடி ரிப்போர்ட்!

இஸ்ரேல்-ஈரான் போரினால் இந்தியாவில் வணிக சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கைவசம் இருக்கும் சிலிண்டர்களை வைத்து ஒரு சில ஓட்டல்கள் நடத்தப்படுகின்றன. அந்த ஓட்டல்களும் விரைவில் மூடப்படும் என்று தெரிகிறது. சிலிண்டர் தட்டுப்பாட்டினால் சிறியது முதல் பெரிய ஓட்டல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ