உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு வர இருக்கும் ஆறு வழிச்சாலை | ரூ.1,800 கோடியில் உருவாகும் பிரம்மாண்டம்

கோவைக்கு வர இருக்கும் ஆறு வழிச்சாலை | ரூ.1,800 கோடியில் உருவாகும் பிரம்மாண்டம்

கோவை எல் அண்டு டி பைபாஸ் என்ற நீலாம்பூர் பைபாஸ் ரோட்டை சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கையில் எடுத்துள்ளது. இருவழி சாலையாக உள்ள இந்த சாலை 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞசாலை ஆணையம் தயாரித்துள்ளது. 6 வழி சாலையாக மாற உள்ள நீலாம்பூர் ரோடு பற்றிய கூடுதல் தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி