உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எல் அண்ட் டி பைபாஸ் பிளாக் ஸ்பாட்… தொடரும் விபத்துகள்!

எல் அண்ட் டி பைபாஸ் பிளாக் ஸ்பாட்… தொடரும் விபத்துகள்!

கோவை எல் அண்ட் டி சாலையில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குளத்தூர் வெங்கிட்டாபுரம் சந்திப்புகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்துகளை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கருத்துக்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்

மே 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !