உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீலாம்பூர் பைபாசில் தினமும் நடக்குதுங்க விபத்து...

நீலாம்பூர் பைபாசில் தினமும் நடக்குதுங்க விபத்து...

கோவையில் அதிக வாகனங்கள் செல்லும் ஒரு சாலை நீலாம்பூர் என்ற எல் அண்டு டி பைபாஸ் சாலை. இந்த சாலை இருவழிப்பாதையாக இருப்பதால் வாகனங்கள் எதிர் எதிரே மோதிக் கொள்ளும் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. சராசரியாக தினமும் ஐந்து முதல் ஆறு விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று இந்த சாலை விரைவில் ஆறு வழிச்சாலையாக மாறப் போகிறது. நீலாம்பூர் சாலையில் நடக்கும் விபத்துக்களுக்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை