கொசுவர்த்தியில் வரும் புகை | 100 சிகரெட் புகைப்பதற்கு சமம்!
சிகரெட் புகையை போன்று மற்ற புகையினால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. சிகரெட் புகை மட்டுமல்லாமல் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகை, கொசுவர்த்தி சுருளில் உருவாகும் புகை உள்ளிட்ட புகை இவற்றில் அடங்கும். நுரையீரலுக்கு பல்வேறு புகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 05, 2025