உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் நிலங்களில் வனம்... பாதுகாக்க தேவை மக்களின் மனம்

கோவில் நிலங்களில் வனம்... பாதுகாக்க தேவை மக்களின் மனம்

கோவை மாவட்டம் சூலுார் அருகே ஒரு கிராமத்தில் 11 ஏக்கரில் 4,600 நாட்டு மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. இதே போல மற்ற கிராமங்களிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. பசுமை பரப்பை மீட்டெடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை