/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நாம நினைக்கிற மாடுகளை இங்கு வாங்கவும், விற்கவும் முடியும் | Pollachi
நாம நினைக்கிற மாடுகளை இங்கு வாங்கவும், விற்கவும் முடியும் | Pollachi
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை புகழ் பெற்றது. இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்கவும், விற்கவும் வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளாட்சி நிர்வாகம் செய்து கொடுக்கிறது. காளை, கறவை மாடுகள், இறைச்சி என அனைத்து உபயோகத்துக்கான மாடுகளும் இங்கு விற்பனைக்கு வருகின்றன. மிகவும் பழமையான பொள்ளாச்சி மாட்டு சந்தை குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மார் 11, 2025