உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மதுக்கரை ரோட்டுல யானை நின்னா கூட தெரியாது... இரவு நேர திக் திக் பயணம்

மதுக்கரை ரோட்டுல யானை நின்னா கூட தெரியாது... இரவு நேர திக் திக் பயணம்

கோவை மதுக்கரையிலிருந்து பாலக்காடு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் சாலை தெரியாமல் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. குவாரி ஆபீஸ் அருகில் சாலையை காட்டு யானைகள் கடக்கின்றன. இது தெரியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களை யானைகள் தாக்கும் நிலை உள்ளது. மைல்கல் பகுதியில் இருந்து செல்லும் சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் பொது மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ