உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வனத்துக்குள்ள தண்ணியும் இல்ல... தீவனமும் இல்ல... யானைகள் வராம என்ன செய்யும்?

வனத்துக்குள்ள தண்ணியும் இல்ல... தீவனமும் இல்ல... யானைகள் வராம என்ன செய்யும்?

கோவையை அடுத்த மதுக்கரையில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. வனத்துக்குள் தண்ணீர் மற்றும் யானைக்கு தேவையான தீவனம் கிடைக்காததால் ஊருக்குள் வருவதாக சொல்லப்படுகிறது. யானை ஊடுருவலை தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் அவற்றின் ஊடுருவலை கட்டுப்படுத்த முடியவில்லை. காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ