உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கரடுமுரடான ரோடு.. லாரி எல்லாம் லோடு..! மக்களோ பெரும்பாடு

கரடுமுரடான ரோடு.. லாரி எல்லாம் லோடு..! மக்களோ பெரும்பாடு

கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மரப்பாலம் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக குரும்பபாளையம் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் அங்குள்ள ரயில்வே கீழ் பாகோவை-பாலக்காடு சாலையில் உள்ள மரப்பாலம் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக குரும்பபாளையம் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் அங்குள்ள ரயில்வே கீழ் பாலம் மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாற்றுப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.லம் மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாற்றுப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !