உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நூற்றாண்டுக்குப் பின் திருப்பணி செய்ய ஏற்பாடு | Magakaliamman temple Palalayam | Palladam

நூற்றாண்டுக்குப் பின் திருப்பணி செய்ய ஏற்பாடு | Magakaliamman temple Palalayam | Palladam

பல்லடம் கடைவீதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் ஹிந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. பழமையான இக்கோயிலுக்கு பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தவில்லை. அதைத் தொடர்ந்து கோயிலில் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் தீர்மானித்தனர். இதையொட்டி திருப்பணிக்கான பாலாலயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அறநிலைய உதவி கமிஷனர் ஹர்ஷினி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராமசாமி, உள்ளூர் பிரமுகர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ