பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தல்
பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தல் | Mahavishnu case | Minister Mahes resignation | BJP Emphasis திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் நடந்த பாகஜ உறுப்பினர் சேர்க்கை முகாமில் பாஜ மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பங்கேற்றார். மகாவிஷ்ணு கைது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
செப் 08, 2024