உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 80ஸ், 90ஸ், பேவரட்... மறக்க முடியுமா? அந்த வேனை புக் பண்ணுங்க

80ஸ், 90ஸ், பேவரட்... மறக்க முடியுமா? அந்த வேனை புக் பண்ணுங்க

1980 மற்றும் 90 களில் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது மகிந்திரா வேன். அந்த கால கட்டங்களில் சுற்றுலா செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தியது இந்த மகிந்திரா வேன் தான். அதிகம் பேர் உட்காருவதற்கு வசதியாகவும் எளிதாகவும் செல்லக்கூடிய இந்த மகிந்திரா வேன் பற்றிய சிறப்பம்சங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை