உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூனைகளில் ஒரிஜினல் பிரீட் எப்படி தெரிந்து கொள்வது

பூனைகளில் ஒரிஜினல் பிரீட் எப்படி தெரிந்து கொள்வது

வீட்டில் செல்லப்பிராணியாக பூனை தான் வளர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் அதை வாங்குவது நல்லது. அப்போது தான் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். பூனையை செல்லப்பிராணியாகவோ அல்லது குட்டிபோட்டு வணிக ரீதியாக வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்கு தகுந்தாற்போன்று அதை வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கிறோமோ அதைப்போல பூனைக்கும் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் பூனையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை