சிறுத்தை முக தோற்றத்தில் மெயின் கூன் பூனை
வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளில் பெரிய பூனை மெயின் கூன் பூனை. இந்த பூனை சிறுத்தையை போன்ற முகத்தோற்றத்தில் காணப்படும். இது 4 அடி நீளம் வரை வளரும். 14 கிலோ எடை இருக்கும். இந்த இன பூனை முழு வளர்ச்சி பெற 5 ஆண்டுகள் ஆகும். நாய்க்கு சமமாகவும் இந்த பூனை திறமையுடன் காணப்படும். மெயின் கூன் பூனையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 02, 2024