பராமரிப்பு சுலபம், மலைவேம்பு மரம் ஈட்டி தரும் நல்ல லாபம்...
கோவையை அடுத்த தேரம்பாளையம் பகுதியில் மலை வேம்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அதிக செலவு ஆகாது என்று கூறப்படுகிறது. இந்த மரங்களை தீக்குச்சி தொழிற்சாலை மற்றும் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வாங்கி கொள்கின்றன. அதிக செலவு இல்லாததும் அதே நேரத்தில் நிரந்தர வருவாய் ஈட்டித் தரும் மலை வேம்பு சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 19, 2026