/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ I.T. ஊழியர்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தன்மை... அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
I.T. ஊழியர்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தன்மை... அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
ஒரு தம்பதியினருக்கு குழந்தை இல்லையென்றால் அவர்கள் மருத்துவரை அணுகுவார்கள். அப்படி அணுகும்போது ஆண், பெண் ஆகிய இரண்டு பேரிடமும் குழந்தை உருவாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் சரியாக இருக்க வேண்டும். அப்படி சரியாக இல்லாத பட்சத்தில் அவற்றை சரி செய்வதற்கு மருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் தேவைப்படும். இதில் ஆண்களுக்கு செய்யப்படும் பரிசோதனை மிகவும் எளிதானது.சமீபகாலமாக, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை, அளவு, தரம் ஆகியவை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இது ஆபத்தானது. இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மாற்றம் தான். அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மையை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது
பிப் 26, 2024