உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மனநோயை வரவழைக்கும் அதிக வெப்பம் | மனமே நலமா? பகுதி- 36 | Dr.Srinivasan

மனநோயை வரவழைக்கும் அதிக வெப்பம் | மனமே நலமா? பகுதி- 36 | Dr.Srinivasan

இப்போது வெயில் மண்டையை பிளக்கிறது. பருவநிலை மாற்றங்களினால் மன மாற்றங்கள் ஏற்படுமா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். மேலை நாடுகளில் குளிர் காலங்களில் மன வருத்தம் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதற்கு சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. குளிர்காலங்களில் மன வருத்தம் எப்படி ஏற்படுகிறதோ அது போல வெயில் காலங்களிலும் மனநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.கோடைக்காலத்தில் வரும் மனநோய்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை