ஒன்றரை ஆண்டாக தொடரும் அவலம்... விடிவு தான் எப்போது...
கோவை மணியகாரன்பாளையத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அந்த சாலையை கடந்து செல்வதில் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இதை சரி செய்வதற்காக அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு சென்றனர். ஆனால் அதன்பின்னரும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலை மோசமாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 31, 2025