/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நீங்க ஓட்டு போட்டு நாங்க ஜெயிக்கல... அரசியல்வாதிகள் அலட்சிய பதில்
நீங்க ஓட்டு போட்டு நாங்க ஜெயிக்கல... அரசியல்வாதிகள் அலட்சிய பதில்
கோவை மணியகாரன்பாளையத்தில் 300 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் கழிவறை, குடிநீர் சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இது பற்றி கேட்டால் நீங்கள் ஓட்டுப்போட்டு நாங்கள் தேர்தலில் ஜெயிக்கவில்லை. அதனால் எந்த வசதியும் செய்து தர மாட்டோம் என்று அரசியல்வாதிகள் சொல்வதாக மக்கள் கொந்தளிக்கிறார்கள். அடிப்படை வசதியின்றி அவதிப்படும் பொதுமக்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 29, 2025