உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சோலார் டிரையர் வழங்கினால் மஞ்சள் விவசாயம் செழிக்கும் | விவசாயிகள் கோரிக்கை

சோலார் டிரையர் வழங்கினால் மஞ்சள் விவசாயம் செழிக்கும் | விவசாயிகள் கோரிக்கை

கோவையில் கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதற்கு நிலையான விலை இல்லை என்பது தான். சொட்டு நீர் பாசனம் வாயிலாக விவசாயம் செய்யப்படுகிறது. மஞ்சள் விவசாயம் இயற்கை முறையில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு சாகுபடி இருப்பதில்லை. மஞ்சள் காய வைப்பதற்கு சோலார் டிரையர் அரசு அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை