ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... பாரம்பரிய மரக்குதிரை நடைவண்டி!
சிறிய வயதில் குழந்தைகள் மரத்தினால் ஆன பொம்மைகளை வாங்கி விளையாடுவார்கள். அதில் ஒன்று மரக்குதிரை. இந்த விளையாட்டு சாதனம் முன்பு எல்லா வீடுகளிலும் இருக்கும். குழந்தைகளின் மிகவும் பிடித்தமான மரகுதிரை குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 17, 2025