நிலக்கரிக்கு மாற்று...எரியும் நின்று... பயோமாஸ் ப்ரிக்யூட்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெல்லாரி கிராமத்தில் இளைஞர் ஒருவர் மரத்துண்டுகளை பயன்படுத்தி பயோ மாஸ் ப்ரிக்யூட் என்ற எரிபொருள் தயாரிக்கிறார். இந்த எரிபொருளை பாய்லர்கள் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தலாம். சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத இந்த பயோமாஸ் ப்ரிக்யூட் எரிபொருள் மரத்துண்டுகள், கருவேலம் மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் உபயோகங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 21, 2025