அத்தி மரத்தில் சாமி சிலை... அழிந்து வருகிறது இந்த கலை
கோவில்களில் சாமி சிலைகளை ஊர்வலம் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வாகனங்கள் மற்றும் மர சிற்பங்களை கோவையில் உள்ள சிற்ப கலைஞர் ராஜேஷ் குமார் தயாரிக்கிறார். இந்த வாகனங்கள் அத்திமரத்தில் தான் செய்ய முடியும். வேறு மரங்களில் செய்ய முடியாது. கோவையில் இவர் ஒருவர் தான் இந்த பணியை செய்கிறார். வாகனங்கள் அத்திமரத்தில் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 02, 2025