உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிவபெருமானுக்கு 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்| Masi valarpirai pradhosham| covai

சிவபெருமானுக்கு 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்| Masi valarpirai pradhosham| covai

சிவபெருமானுக்கு 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்/ Masi valarpirai pradhosham/ covai கோவை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் காசி விஸ்வநாதருக்கு மாசி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிவ லிங்கத்திற்கு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பஞ்சமுக தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் நந்தி வாகனத்தை கோயில் வளாகத்தில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை