உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழகத்தில் விரைவில் மாற்றம்... மதுவந்தி சிறப்பு பேட்டி | Madhuvanti

தமிழகத்தில் விரைவில் மாற்றம்... மதுவந்தி சிறப்பு பேட்டி | Madhuvanti

பா.ஜ., வின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி சமீபத்தில் கோவை வந்தார். அவரிடம் தற்போதைய தமிழக அரசியல் சூழல், சூடு பிடிக்கும் லோக்சபா தேர்தல் பரபரப்பு, பிரதமர் மோடி கோவை வருகை, நடிகர் ரஜினியை சங்கி என்று கூறியது, நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றி தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை