உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இருநூறு வருடம் பழமையானது பொள்ளாச்சி மாட்டு சந்தை

இருநூறு வருடம் பழமையானது பொள்ளாச்சி மாட்டு சந்தை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் மாட்டு சந்தை புகழ் பெற்றது. முன்பு இங்கு மாடு, குதிரை, யானைகள் விற்கப்பட்டது. ஆனால் இப்போது மாடுகள் மட்டுமே விற்கப்படுகிறது.கோவை மட்டுமல்லாமல், மற்ற மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வருகிறார்கள். கறவை மாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான மாடுகள் இங்கு விற்கப்படுகின்றன. புகழ்பெற்ற பொள்ளாச்சி சந்தையின் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !