/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / என்ன சொல்றீங்க நம்ம பசங்க கண்டுபிடிப்பா! அரசு பள்ளிக்கு விரைந்த பிரபல விஞ்ஞானி                                        
                                     என்ன சொல்றீங்க நம்ம பசங்க கண்டுபிடிப்பா! அரசு பள்ளிக்கு விரைந்த பிரபல விஞ்ஞானி
கோவையில் உள்ள அரசு பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதை சிறப்பாக பயன்படுத்தி மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த ஆசிரியர்கள் முன்வருகிறார்கள். கோவையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்த்து வியந்த விஞ்ஞானி மயில்சாமி அந்த பள்ளிக்கு வந்து மாணவர்களை பாராட்டினார். அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 18, 2025