/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தியானத்திற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதா? Meditation | Yoga
தியானத்திற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதா? Meditation | Yoga
இன்று பெரும்பாலானவர்களுக்கு மன அழுத்தம், பதட்டம், கோபம் உள்ளிட்ட பல்வேறு மனம் சம்பந்தமான பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றையெல்லாம் போக்குவதற்கு நம் மனதை மகிழ்ச்சியாக வைக்காதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த மனதை சந்தோஷமாக வைத்திருக்க உதவும் ஒரு கருவி தான் தியானம் ஆகும். அந்த தியானத்தின் முக்கியத்துவம் என்ன? தியானத்தை அடைவது எப்படி? பலன்கள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்த வீடியோ தொகுப்பு பதில் அளிக்கிறது.
ஆக 07, 2025