உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் சத்தம் இல்லாமல் திரண்ட திரை பிரபலங்கள்... ரசிகர்கள் உற்சாகம்

கோவையில் சத்தம் இல்லாமல் திரண்ட திரை பிரபலங்கள்... ரசிகர்கள் உற்சாகம்

கோவையில் மெய்யழகன் சினிமாப்படம் ஆடியோ வெளியீடு நடந்தது. 96 சினிமா படத்தை இயக்கிய பிரேம்குமார் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். நடிகர் கார்த்தி உள்ளிட்ட அந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டு பேசினார்கள். மெய்யழகன் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை