/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மனநலம் பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு! அரசு மருத்துவமனையில் புது மையம்
மனநலம் பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு! அரசு மருத்துவமனையில் புது மையம்
கோவை அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. போதைப் பொருட்கள் பயன்படுத்தி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற ஆண்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த சிகிச்சை முறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 28, 2025