உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மனரீதியாக மாற்றம் ஏற்படுத்தி மறுவாழ்வு தரும் மனநல காப்பகம்

மனரீதியாக மாற்றம் ஏற்படுத்தி மறுவாழ்வு தரும் மனநல காப்பகம்

மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு மையத்தில் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் மனதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி மற்றவர்களோடு சகஜமாக பழகி வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !