உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அவினாசி சாலையில் மெட்ரோ ரயில் எப்படி அமைய போகிறது?

அவினாசி சாலையில் மெட்ரோ ரயில் எப்படி அமைய போகிறது?

கோவையில் மெட்ரோ ரயில் முதல் கட்டமாக அவினாசி சாலை மற்றும் சத்தி சாலையில் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஆனால் கோவை-அவினாசி சாலையில் ஏற்கனவே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த சாலையில் மெட்ரோ ரயில் எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் எழுகிறது. அதற்கு விளக்கம் அளிக்கும் அந்த சாலையில் மெட்ரோ ரயில் எப்படி வரப் போகிறது என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதுபற்றிய விவரங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை