உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி! எங்க போச்சு உங்க மனசாட்சி? குப்பையா இருக்குது உங்க ஓடை

ஊராட்சி! எங்க போச்சு உங்க மனசாட்சி? குப்பையா இருக்குது உங்க ஓடை

கோவை அருகே உள்ள கவுசிகா நதி நீர் வழி பாதையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. கட்டட இடிபாடுகள், ஊராட்சி குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் அந்த பகுதி குடியிருப்புகளில் உள்ள பொது மக்களை நாய்கள் கடிக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்னைகள் இரண்டு ஊராட்சியிலும் உள்ளது. எனவே இரண்டு ஊராட்சி நிர்வாகங்களும் சேர்ந்து கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை