ஆரோக்கிய பிசினஸ்... அமோக லாபம்! பெண்களுக்கான ஸ்பெஷல் ரூட்!
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறுதானியத்தில் இருந்து ஆரோக்கியமான உணவு தயாரிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதை பலரும் கற்று ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்கிறார்கள். அத்தகைய உணவுகள் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 27, 2026