உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவன் படைப்பில் உருவான சிறு விமானம்

மாணவன் படைப்பில் உருவான சிறு விமானம்

பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகம் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி செய்முறை பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். கோவை பள்ளி மாணவர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் சிறிய விமானத்தை தயார் செய்து பறக்க விட்டுள்ளார். சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வம் உள்ள அந்த மாணவர் விடாமுயற்சியுடன் இதை தயார் செய்து உள்ளார். பள்ளி மாணவர் தானாக சிறிய விமானத்தை உருவாக்கியது எப்படி என்று இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !