உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றரை செ.மீட்டரில் மினியேச்சர் சிற்பங்கள்... கோவையில் அசத்தும் பெண்

ஒன்றரை செ.மீட்டரில் மினியேச்சர் சிற்பங்கள்... கோவையில் அசத்தும் பெண்

கோவையை சேர்ந்த இந்திரா என்ற பெண் மினியேச்சர் உருவங்களை செய்து அசத்தி வருகிறார். பழங்கள், வீடு, காய்கறி, கடவுள் உருவங்கள் ஆகியவற்றை ஒன்றரை செ.மீ., உயரத்தில் செய்து வருகிறார். இதற்காக அவர் விசேஷ களிமண் பயன்படுத்தி வருகிறார். பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும் மினியேச்சர் உருவங்களை எப்படி செய்கிறார் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை