கட்டணத்தை உயர்த்துங்க... மினி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தல்
கோவை மாவட்டத்தில் மினி பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மினி பஸ் முன்பு 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு தான் செல்ல முடியும். ஆனால் அந்த வரையறை தற்போது 25 கிலோ மீட்டர் துாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மினி பஸ்களுக்கான பிரச்னைகள், கிராம மக்களுக்கு இதன் பலன்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 27, 2025