உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்த பட்சம் இருப்புத்தொகை கனரா வங்கியில் தேவையில்லை

குறைந்த பட்சம் இருப்புத்தொகை கனரா வங்கியில் தேவையில்லை

இந்தியாவிலேயே முதன்முதலாக குறைந்த பட்ச இருப்பு தொகை வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதற்காக அபராதம் விதிப்பதும் இல்லை என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. இது அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை என்று கனரா வங்கி அறிவித்திருப்பதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை